Nojoto: Largest Storytelling Platform

சுட்டிக் காட்டும் துணிவுக்கு மூடு விழா நடத்தி ஆண்

சுட்டிக் காட்டும் துணிவுக்கு 
மூடு விழா நடத்தி ஆண்டுகள் ஆயாச்சு!
மனசாட்சி செத்து, மனிதம் இழந்த நாடாச்சு!!
மாற வேண்டியது நானும், நீயும் தான்!
புரிந்த நிமிடம் இருள் தூரம் போயாச்சு!! #துணிவு
சுட்டிக் காட்டும் துணிவுக்கு 
மூடு விழா நடத்தி ஆண்டுகள் ஆயாச்சு!
மனசாட்சி செத்து, மனிதம் இழந்த நாடாச்சு!!
மாற வேண்டியது நானும், நீயும் தான்!
புரிந்த நிமிடம் இருள் தூரம் போயாச்சு!! #துணிவு
leveenbose1143

Leveen bose

New Creator

#துணிவு