Nojoto: Largest Storytelling Platform

White ஒன்றும் இல்லாத ஆயிரம் ஆயிரம் விசயங்களுக்கு

White ஒன்றும் இல்லாத ஆயிரம் ஆயிரம் 
விசயங்களுக்கு 
ஆயிரம் ஆயிரம் விமர்சனங்கள் 
அங்கே அவர்களால் வைக்கப்படுகிறது...
இங்கே அதை பார்த்துக் கொண்டே 
நகைப்போடு மெல்ல நகர்கிறது காலம்...
நானும் கூட காலத்தின் மெல்லிய விரல்களை 
பிடித்துக் கொண்டே அவர்களை வெறுமனே வேடிக்கை பார்த்து நகர்கிறேன் 
சிறு குழந்தையாக...
காலமோ எனது வேடிக்கையை 
ரசித்துக் கொண்டே 
எனை அழைத்துச் செல்கிறது
எந்த விசய சுகங்களிலும் 
எனை தொலைத்து விடாமல் 
கண்ணும் கருத்துமாக...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 15/01/25/புதன் கிழமை.
அந்தி மயங்கும் வேளையில்..

©இளையவேணிகிருஷ்ணா #sad_quotes
White ஒன்றும் இல்லாத ஆயிரம் ஆயிரம் 
விசயங்களுக்கு 
ஆயிரம் ஆயிரம் விமர்சனங்கள் 
அங்கே அவர்களால் வைக்கப்படுகிறது...
இங்கே அதை பார்த்துக் கொண்டே 
நகைப்போடு மெல்ல நகர்கிறது காலம்...
நானும் கூட காலத்தின் மெல்லிய விரல்களை 
பிடித்துக் கொண்டே அவர்களை வெறுமனே வேடிக்கை பார்த்து நகர்கிறேன் 
சிறு குழந்தையாக...
காலமோ எனது வேடிக்கையை 
ரசித்துக் கொண்டே 
எனை அழைத்துச் செல்கிறது
எந்த விசய சுகங்களிலும் 
எனை தொலைத்து விடாமல் 
கண்ணும் கருத்துமாக...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 15/01/25/புதன் கிழமை.
அந்தி மயங்கும் வேளையில்..

©இளையவேணிகிருஷ்ணா #sad_quotes