எப்போதும் போல் எழுகிறேன் எப்போதும் போல் நீராடுகிறேன் எப்பொழுதும் போல் வேலைக்குச் செல்கிறேன் எப்போதும் போல் சிரித்து பேசுகிறேன் எப்போதும் போல் வித விதமாய் உண்கிறேன் எப்போதும் போல் எனை அலங்கரித்துக் கொள்கிறேன் என் எல்லா வேலைகளையும் எப்போதும் போல சரிவர செய்கிறேன் நிஜமாய் நான் எப்போதும் போலில்லை #yqraji #yqkanmani #yqsaiadhu