சட்டென்று பிரிவு! ஒரு நாள் காலை அவளும் நானும் பேசவே திடீர் என விலகி செல்லும் அவளும் ஏற்று கொள்ள மறுத்த மனதும்! என்ன மாயம் மறந்தே போனது காலம் கடந்து அவளின் நியாபகம்! சூழவே மனதின் ஓரம் மாறாத காயம்! #சட்டென்று_பிரிவு! #அவள் #காதல் #காதல்இருக்கும்வரை