Nojoto: Largest Storytelling Platform

உன்னை பற்றி எழுதிட சொன்னால் உன் அன்பை பற்றி எழு

உன்னை பற்றி
எழுதிட  சொன்னால்
 உன் அன்பை பற்றி
 எழுதிட சொன்னால்
 என் மேல் நீ 
கொண்ட காதலை பற்றி
 எழுதிட  சொன்னால்.....  
தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕
                                                      
படத்திற்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

எனக்கு எழுத்துகளும் போதாதே 💕
உன்னை பற்றி
எழுதிட  சொன்னால்
 உன் அன்பை பற்றி
 எழுதிட சொன்னால்
 என் மேல் நீ 
கொண்ட காதலை பற்றி
 எழுதிட  சொன்னால்.....  
தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕
                                                      
படத்திற்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

எனக்கு எழுத்துகளும் போதாதே 💕
deepadeepa1577

Deepa Deepa

New Creator