என் பெயர்கொண்டவள் என் சிந்தனையை பிரதிபலிக்கும் என் மனக்கண்ணாடி என் கொள்கைவாதி என்னை அன்பால் கட்டிபோட்ட பாசக்காரி பண்பால் என் மனதில் இடம் பிடித்தவள் தம்பியின் தந்தையிவள் என் பெண் தேவதையிவள் இருவரும் ஒன்றாய் பயணிக்கும் காலம் வந்துவிட்டது வீறு நடையிட்டு வா புதியதோர் வாழ்க்கை கவி படைப்போம்😍😘 Interested people can collab 🤗 #yqsuryakrishnan #YourQuoteAndMine Collaborating with Surya Rajeshwari