Nojoto: Largest Storytelling Platform

அறியாமல் காயப்படுத்தி விடுவது உன் பழக்கமாய் இருந

அறியாமல் காயப்படுத்தி

விடுவது உன் பழக்கமாய்

இருந்தும் உன்னன்பினை 

உணர்ந்திட தவறவில்லை..


உனக்கும் சேர்த்து மருந்திட

நினைத்து காயங்களை 

என் வழக்கமாய் ஏற்கவும்

மறக்கவில்லை...! #கிறுக்கல்
 #somewhere
#painquotes
அறியாமல் காயப்படுத்தி

விடுவது உன் பழக்கமாய்

இருந்தும் உன்னன்பினை 

உணர்ந்திட தவறவில்லை..


உனக்கும் சேர்த்து மருந்திட

நினைத்து காயங்களை 

என் வழக்கமாய் ஏற்கவும்

மறக்கவில்லை...! #கிறுக்கல்
 #somewhere
#painquotes