Nojoto: Largest Storytelling Platform

வாழ்நாள் முழுதும் போராடி ஒரு நாள் கொண்டாடி அதில்

வாழ்நாள் முழுதும் போராடி 
ஒரு நாள் கொண்டாடி
அதில் மனம் மகிழ்ந்து 
மகிழ்ச்சி நெகிழ 
ஒரு நாள் வாழ்க்கை 
சிரிப்போடு மறு நாள் 
மீண்டும் போராட்டம் 
காணும் தமிழ் மக்களின் 
வாழ்வியலின் 
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
 #தமிழ்புத்தாண்டு
வாழ்நாள் முழுதும் போராடி 
ஒரு நாள் கொண்டாடி
அதில் மனம் மகிழ்ந்து 
மகிழ்ச்சி நெகிழ 
ஒரு நாள் வாழ்க்கை 
சிரிப்போடு மறு நாள் 
மீண்டும் போராட்டம் 
காணும் தமிழ் மக்களின் 
வாழ்வியலின் 
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
 #தமிழ்புத்தாண்டு

#தமிழ்புத்தாண்டு