எத்தனை ஊர் சுற்றி சொகுசாய் வாழ்வதாய் காட்டிக்கொண்டாலும் சொந்த ஊருக்கு சென்று வயல் வரப்பிலே விளையாடி அன்னைமடி சாய்ந்து உறங்குவதும் அலாதி இன்பம்தான் அதுவும் எனக்கு பேரின்பம் Pic credit.... My native photographer #சொந்த ஊர் #yqraji #yqsaiadhu #yqtamil #yqraju #yqmynative