ஒரு கனவுக்குள் எத்தனை காதல் அந்தக் காதலெல்லாம் ஒரு தலை காதல். ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே (அதாவது நீங்க கவிதையை எழுதிய பிறகு நீங்கள் collab off செய்து விடவும்) இவ்வரியினை தொடர்ந்து தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க செய்யுங்கள் கவியின் கவிஞர்களே..😊💐💐