காத்திருக்கும் கனவுகள் அனைத்தையும் கற்பனையில் கருவாக்கி வார்த்தையில் உருவேற்றி வரிகளில் பெற்றெடுக்கும் ஒவ்வொரு கவிதையும் போதையே.... இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து.. 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இக்கால_புலவர்கள் #நன்றி_pinterest_பின்னணி_படம் #கவிதை_ஒரு_போதை #YourQuoteAndMine