மீண்டும் காதலிப்பதா போதும் மனதின் காயம் போதும் அவளின் நினைவுகள் மட்டும் போதும் மீண்டும் ஒரு பிரிவு வேண்டாம் அவளின் இதழும் அவளின் இடையும் என்னை அவளிடம் இருக்க வைக்க என்னை தாண்டி சென்றால் அவளின் வதனமும் இரு விழியின் மயக்கமும் இன்னும் என்னை ஆள் தூக்கத்தில் வைத்திருக்க மீண்டும் காதலிப்பதா ஏன் காதல் செய்ய போதும் இந்த பிறவி செய்த காதல் கொடுத்த வலி விழி யாவும் நீர் மட்டும் அந்த மேக கூட்டம் என்னோடு மோதும் அளவில் என் கண்ணீர் கரைந்தோட அந்த அருவிகள் கூட பாவம் பார்க்கிறது. மரணம் தீண்டாத என ஏக்கம் மௌனம் கொண்டு இறுதி என்ன ஆகும் என ஏங்கும் மானிடன் நான்! தோற்று போன காதலன் மீண்டும் காதலிப்பதா #அவள் #bathroomthoughts #restroomhaiku #restroomstories