மேகம் கூட்டம் நடுவே தேடும் நிலவு போல! நிழல் தேடி நிஜ உலகில் நானும் உன்னை தேட! சிரிப்பாள் சிதைத்தவள் நீயடி! விழியோரம் பார்வை என்னை விளங்கிட்டு செல்வது நியாயமா! புரியாமல் தவிக்கிறேன் நானும் புரிந்த நீயும் விலகி செல்வது நியாயமா!! பேசிய வார்த்தைகள் மௌனம் மட்டும் பெரும்பான்மையாக! என்னை மறந்து போகிறேன் பேரழகே உன்னை காணும் பொழுதில் #yourquotekanmani #tamilkavithai #lovequote #lovesomeone