Nojoto: Largest Storytelling Platform

மாலை மயங்கும் வேளையில் செந்நிற உடை உடுத்தி விண்மீன

மாலை மயங்கும் வேளையில் செந்நிற உடை உடுத்தி விண்மீன்களால் அலங்காரம் செய்து இரவுக்காக காத்திருந்தது வானம்... நிலவை சந்திக்க...
நானோ என்னவனுக்காக...

©Deepa Krish #Waiting for Moon
மாலை மயங்கும் வேளையில் செந்நிற உடை உடுத்தி விண்மீன்களால் அலங்காரம் செய்து இரவுக்காக காத்திருந்தது வானம்... நிலவை சந்திக்க...
நானோ என்னவனுக்காக...

©Deepa Krish #Waiting for Moon
divyakrish7929

Deepa Krish

New Creator

#waiting for Moon #Poetry