Nojoto: Largest Storytelling Platform

வட்ட நிலவை தட்டி எடுத்து தட்டிலே இட்டாள் இட்டிலி எ

வட்ட நிலவை
தட்டி எடுத்து
தட்டிலே இட்டாள்
இட்டிலி என்று.
சட்டினி துணையோடு
பட்டினியாய் கிடந்த
வயிற்றுக்குள்
பக்குவமாய்
பசியாற்றியது
அன்னையின்
பாசம் இட்டிலியாய்.
 #இட்லி #சட்னி #அம்மா #பாசம் #gurumoorthychandrasekar #நிலவு