Nojoto: Largest Storytelling Platform

Best gurumoorthychandrasekar Shayari, Status, Quotes, Stories

Find the Best gurumoorthychandrasekar Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about nojawano ko guru ne fir bulaya hai lyrics, love guru shayari, guru nanak dev ji quotes on love, the love guru, love guru quotes,

  • 3 Followers
  • 1340 Stories
    PopularLatestVideo

Thiru

#மதுரலந்து நான் எங்கிட்டு போனாலும் இந்த இங்கிட்டு, அங்கிட்டு, எங்கிட்டு... இந்த சொற்களில் மட்டும் மாற்றமே இல்லை... படிக்கும் காலங்களில் சென்னையில் வாழ்ந்தாலும் இன்று வரை சென்னையின் சொல்லாடல் வந்ததில்லை... இன்று வரை சென்னைக்கு செல்லும் நேரம் அனைத்திலும் #YourQuoteAndMine #தமிழ் #yqkanmani #gurumoorthychandrasekar #கிளைகள் #வட்டார_வழக்கு #வேர்கள்

read more
என்ன... மாமா.. 
சல்லைய கூட்டாத...
காலங்காத்தால 
கொலயா 
கொண்டுட்டுருக்க..
மண்டைய காயவிடாத... 
பெரிய லார்டா... 
போப்பா... ஏய்
என்ன... லந்தா... 
சுத்தப்படாது பங்காளி... 
கொண்டே புடுவே....  #மதுரலந்து
நான் எங்கிட்டு போனாலும் இந்த இங்கிட்டு, அங்கிட்டு, எங்கிட்டு... 
இந்த சொற்களில் மட்டும் மாற்றமே இல்லை...
படிக்கும் காலங்களில் 
சென்னையில் வாழ்ந்தாலும் இன்று 
வரை சென்னையின் சொல்லாடல் வந்ததில்லை...
இன்று வரை சென்னைக்கு
செல்லும் நேரம் அனைத்திலும்

Thiru

#yqkanmani yqகண்மணி #செய்திகள் #gurumoorthychandrasekar #yqbaba #yqtamil #YourQuoteAndMine Collaborating with Gurumoorthy Chandrasekar

read more
ம்ம்ம்க்க்கும் முக்கிய 
செய்திகள் வாசிப்பது - - - 






 #yqkanmani #yqகண்மணி #செய்திகள் #gurumoorthychandrasekar #yqbaba #yqtamil  #YourQuoteAndMine
Collaborating with Gurumoorthy Chandrasekar

Muralidharan P

Gurumurthy Chandrasekhar #yourquotebingo 
#gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#தீபாவளி #yqkanmani #yqtamilquote #gurumoorthychandrasekar

read more
இல்லமெங்கும் ஒளி நிறைய
உள்ளமெங்கும் இன்பம் நிறைய
நாவெங்கும் இனிமை நிறைய
வாழ்வு வண்ணமயமாக
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

 #தீபாவளி #yqkanmani #yqtamilquote #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#விடியல் #புதியபாதை #நம்பிக்கை #yqkanmani #yqtamil #gurumoorthychandrasekar

read more
நாளை விடியும் 
அது நமக்காய் விடியும், 
விழி நீரும் வடியும் 
புது வழியும் பிறக்கும்
நாளை நமதென்போம் 
வரும் நாளும் நமதென்போம்  #விடியல் #புதியபாதை #நம்பிக்கை #yqkanmani #yqtamil #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#அனுபவம் #வார்த்தைகள் #புரிதல் #yqkanmani #yqbaba #gurumoorthychandrasekar

read more
என் வார்த்தைகளின் வீரியம்
எனக்கு தெரியும்.
ஞானியின் போதனையாய் சிலருக்கு.
மழலையின் மொழியாய் சிலருக்கு.
பைத்தியத்தின் உளறலாய் சிலருக்கு.
எனக்கு என்றும் போல என் அனுபவமாய். #அனுபவம் #வார்த்தைகள் #புரிதல் #yqkanmani #yqbaba #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

In the evolution of relationship
Friends become brothers
Is this evolution or 
The need of circumstances??!! #evolution #friendship #yqbaba #yqenglish #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#காதல் #மானிட்டர் #கோபம் #உயிர்ப்பு #gurumoorthychandrasekar #yqkanmani

read more
கடிந்துகொள்ளும் வேளைகளில்
காதல் மானிட்டரில் கொஞ்சமாய்
உயர்ந்தும் இறங்கியும் காட்டுது
காதலின் உயிர்ப்பினை
இந்த கோபம் எனும் கிராப் #காதல் #மானிட்டர் #கோபம் #உயிர்ப்பு #gurumoorthychandrasekar #yqkanmani

gurumoorthy chandrasekar

#நிகழ்வு #நட்பு #yqkanmani #இக்கால_புலவர்கள் #gurumoorthychandrasekar

read more
தள்ளி இருத்தலில் இருக்கிறது
மௌனத்தின் இன்பம்
தவறியும் இணைய விருப்பமில்லா
இதயம் பெயரளவில் கூட
அருகாமை இன்றி
 #நிகழ்வு #நட்பு #yqkanmani #இக்கால_புலவர்கள் #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

கண்ணுக்குள்ளே உன்னை வைச்சேன் ********************************* கண்ணுக்குள்ளே உன்னை வச்சேன் காந்தள் வண்ண உதட்டுக்காரி.... #gurumoorthychandrasekar #yqtamil #கண்ணுக்குள்ளே_உன்ன

read more
நன்றிகள் வண்ணத்தமிழ் பாவலர் சங்கம் 
கண்ணுக்குள்ளே உன்னை வைச்சேன்
*********************************

கண்ணுக்குள்ளே 
உன்னை வச்சேன் 
காந்தள் வண்ண உதட்டுக்காரி....
loader
Home
Explore
Events
Notification
Profile