தொட்டுவிடும் தூரத்தில் நீயிருந்தாலும் உனக்கும் எனக்கும் பல மைல் இடைவெளி இருபதாய் உணர்கிறேன் அன்பே இடைவெளியை நிரப்ப என் இடைபிடித்து நம் இதழ் மொழியால் பேசிவிடு அழகா😍 #தொட்டுவிடும்தூரத்தில் #இதழ் மொழி #yqraji #yqsaiadhu #yqkanmani #yqlove quotes #yqraji'squotes😍