Nojoto: Largest Storytelling Platform

White உலகம் முழுவதும் மூழ்கிப் போனால் நீயும் நானும

White உலகம் முழுவதும்
மூழ்கிப் போனால் நீயும் நானும் என்ன உயிர் பிழைக்க வா..போகிறோம்! எதற்கு இந்த பேராசை பிதற்றல்;
 எல்லாம் விட்டுத் தள்ளு! மிச்சம் உள்ள வாழ்வை மொத்தமாய் இக்கணத்தில் வாழ்ந்து தீர்ப்போம்! நாளை விடியல் நமக்கும் விடியாது போகலாம்! வா கரம் கோர்ப்போம் அடித்துச் செல்லும் வேகத்தில் புதைந்து போகலாம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் உறுப்புகள் பிய்த்தெரியலாம் ஏதோ ஒரு உறுப்பு பற்றுதலில் பாறையோடு சொருகி நிற்கலாம்! ஏதோ ஒரு கரையோரம் நீயோ நானோ நம் இதர உறுப்புகளோ கரை ஒதுங்கி கண்ணில் படலாம்! எதுவோ எப்படியோ நாம் இனி உயிர் பிழைக்க முடியாது! இந்த நொடி பற்றிக் கொள்! நம் முதலிரவை ஒரு முத்தச் சத்தத்தில் இழதோடு முடிவுரை எழுதி ஆத்மாவோடு இணைந்து பயணிக்கலாம்! உறுதியோடு இரும்பு கரம் கொண்டு என்னை உன்னோடு இணைத்துக் கொள்!!
இவள்...
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #GoodMorning