மணவாழ்வில் இணைந்திட்டு இன்றோடு ஆண்டு பதினைந்து கைகாட்டியது உன் பெற்றோர் என்பதால் கண் பார்க்காமல் கழுத்தை நீட்டினாய் எனக்கு காலங்கள் ஓடியது பிள்ளைகள் ஆனாது பிளவுகள் சிறிது எட்டிப்பார்க்கும் பிரிவுகள் எட்டிப்பார்த்தது இல்லை நான் பதறிய நிமிடங்களில் எல்லாம் நீ என் பக்கத்தில் பலமாய் என்னுடன் கட்டங்கள் தான் நம் வாழ்க்கையை பிணைத்தது காலங்கள் தான் நம் வாழ்க்கையை வசந்தம் ஆக்கியது நாட்கள் பல நகர்ந்தாலும் நம்மில் நாமக வாழ வேண்டும் இன்னும் பல நூற்றாண்டு "என் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் என் மனைவிக்கு" ©🖋இளையோன் முத்து #muthuwritings #இளையோன்முத்து #முத்துவின்வரிகள் #கவிஞர்இளையோன்முத்து #PURPLEHEART