Nojoto: Largest Storytelling Platform

அவளோடு நான்! நித்தம் நித்திரை தொலைத்தே அவளும் நான

அவளோடு நான்!

நித்தம் நித்திரை தொலைத்தே
அவளும் நானும் மறந்து 
போனது இரவும் பகலும்.
பேசியே தீர்ந்த நாட்கள்! 
நித்தம் நித்தம் முத்தம்
 மாற்றியே.
அவளும் நானும் 
காணாமல் காதல்
 கொண்டோம்! 
இறுக அனைத்திட ஆசை
 அவளும் அங்கே நானும்
 இங்கே மாறாதா காலம்
 ஏங்கும் அவளும்! 
ஏங்கியே நானும்! 
நாட்கள் கரைந்து 
போகிறதே 

 #அவளோடு_நான் 
#அவள் #காதல்நிறைந்தவள்
#காதல்
அவளோடு நான்!

நித்தம் நித்திரை தொலைத்தே
அவளும் நானும் மறந்து 
போனது இரவும் பகலும்.
பேசியே தீர்ந்த நாட்கள்! 
நித்தம் நித்தம் முத்தம்
 மாற்றியே.
அவளும் நானும் 
காணாமல் காதல்
 கொண்டோம்! 
இறுக அனைத்திட ஆசை
 அவளும் அங்கே நானும்
 இங்கே மாறாதா காலம்
 ஏங்கும் அவளும்! 
ஏங்கியே நானும்! 
நாட்கள் கரைந்து 
போகிறதே 

 #அவளோடு_நான் 
#அவள் #காதல்நிறைந்தவள்
#காதல்