பெண் தேவதை👇👇👇 பெண்ணென்றால் இச்சை கொள்ளும் இச்சகர்களே உன்னோடு பிறக்கவில்லையா பெண்ணென்று ஒருத்தி இல்லை உன்னைத்தான் ஈன்றெடுக்கவில்லையா இவர்களிடம் இல்லாதது வேறென்ன உள்ளது மற்ற பெண்களிடம் நீ நல்லவனா கெட்டவனா என்று தெரியாது முன் பின் அறிமுகம் இல்லாது பெற்றோர் வாக்கே வேதவாக்கு என்று உங்களுக்கு கழுத்தை நீட்டுகிறாள்