Nojoto: Largest Storytelling Platform

ஆயிரம் தேவைகள், தேடுதல் இருக்கலாம் ஆயினும் உனது தே

ஆயிரம் தேவைகள், தேடுதல் இருக்கலாம் ஆயினும் உனது தேவை இல்லாத அவசரம் எவரோ ஒருவரின் வாழ்வையே மாற்றுமாயின் நிதானம் இங்கு அவசியம் ஆகிறது...
பயணத்தின் ஒவ்வொரு கனமும் நம் குடும்பம் மட்டும் அல்ல எதிரில் வரும் ஒவ்வொரு குடும்பமும் பாதுகாக்க வேண்டிய கடமையாக நாம் ஒவ்வொருவரும் ஏற்க வேண்டும்  இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#வாழ்க்கை 
#அவரவர்_வாழ்க்கை
#இக்கால_புலவர்கள்_குழு

kalaiashok5416

Kalai Ashok

New Creator