Nojoto: Largest Storytelling Platform

தாய் எவ்வளவு நோயில் இருந்தாலும்... குழந்தை பசிக்கு

தாய் எவ்வளவு நோயில் இருந்தாலும்...
குழந்தை பசிக்குது மா என்றால் 
உடம்பில் இருக்கும்
நோயெல்லாம் ஓடிவிடும்!
தந்தை எவ்வளவு
வேதனையில் இருந்தாலும்...
குழந்தையின் முத்தம் 
வேதனையை போக்கிவிடும்!
மனைவி எவ்வளவு உழைச்சளில் இருந்தாலும் கணவனின் அன்பு மனைவியை மாற்றி விடும்!
கணவன் எவ்வளவு கோவதில் இருந்தாலும்...
மனைவியின்
பாச முத்தம் கோவத்தை
குறைத்து விடும்!
(ஹரிபார்வதி)

©kriti
  #Utilise_Lockdown