Nojoto: Largest Storytelling Platform

என்னுடையது எதுவும் நானனல்ல இந்த உடலும் என்னுடையது

என்னுடையது எதுவும் நானனல்ல 
இந்த உடலும் என்னுடையது தான் 
உடையதைக் கொண்டு
உடல் என்னும் உடை அதைக் கொண்டு 
உடையவன் யார் எனக் காண்பதே
வாழ்க்கையின் நோக்கம்  #உடல் #உடை #வாழ்க்கையின் நோக்கம்
என்னுடையது எதுவும் நானனல்ல 
இந்த உடலும் என்னுடையது தான் 
உடையதைக் கொண்டு
உடல் என்னும் உடை அதைக் கொண்டு 
உடையவன் யார் எனக் காண்பதே
வாழ்க்கையின் நோக்கம்  #உடல் #உடை #வாழ்க்கையின் நோக்கம்

#உடல் #உடை #வாழ்க்கையின் நோக்கம்