அத்தி பூத்தது போல ... அவன் அனைத்து சென்றான்🤣 வணக்கம்! அத்தி பூத்தது போல் என்பது மிகவும் பிரசித்தி பெற்ற உதாரணம். அத்தி மரம் பூப்பதை காண முடியாது. அதிசயமாக எப்போதாவது நடக்கும் ஒன்றை அப்படி சொல்லும் வழக்கமுண்டு! இதை தலைப்பாக வைத்து பொருத்தமாக கதை / கவிதை பதிவு செய்யுங்கள். #அத்திபூத்ததுபோல #challenge #yqkanmani #tamil #tamil #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani