உன்னைப் படிக்கப் படிக்க இனிக்கும்! உன்னை எழுதும் போது எழுதுகோல் உன்னைப் பார்த்து ரசிக்கும்! பலவற்றை வர்ணித்து எழுத நீ ஒரு வர்ணனையாய் இருந்தாய்! உன்னை வர்ணிக்க வார்த்தைகள் இன்றி தவிக்கிறேன் கவிதையே........... #உலககவிதைதினம்22 - இன்று உங்க கவிதை தினம். கவிதை தினத்தைப் பற்றியோ அல்லது நீங்கள் விரும்பும் தலைப்பிலோ பதிவு செய்யுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani