Nojoto: Largest Storytelling Platform

மலைகளின் அரசி கண்ணுக்கு குளிர்ச்சியாய் இனிமையாய்

மலைகளின் 
அரசி கண்ணுக்கு 
குளிர்ச்சியாய்
இனிமையாய் 
காட்சியளிக்கிறாள் காலை வணக்கம்! 

நாம் பார்ப்பதெல்லாம் சில நேரங்களில் உண்மையாக இருக்கும், சில நேரங்களில் கானலாக இருக்கும்! 

நாம் பார்ப்பதெல்லாம் நம் ரசனைகளை வெளிப்படுத்த உதவும். 

"கண்முன்னே தெரிவதெல்லாம்
கவிதையாக்கிவிடுகிறது மனம்!"