Nojoto: Largest Storytelling Platform

உன் மனம் சொல்வதை நீ கேட்டால் நீ தொண்டன் நீ சொல்வத

உன் மனம் சொல்வதை நீ கேட்டால்
நீ தொண்டன்

நீ சொல்வதை உன்  மனம் கேட்டால்
நீ தலைவன்

வாழ்க்கை முழுவதும் தொண்டனாகவே இருந்து விடாதே

தலைவனாக மாறு
என்றும்
தலைவனாகவே இரு  #தொண்டன், #தலைவன்
உன் மனம் சொல்வதை நீ கேட்டால்
நீ தொண்டன்

நீ சொல்வதை உன்  மனம் கேட்டால்
நீ தலைவன்

வாழ்க்கை முழுவதும் தொண்டனாகவே இருந்து விடாதே

தலைவனாக மாறு
என்றும்
தலைவனாகவே இரு  #தொண்டன், #தலைவன்

#தொண்டன், #தலைவன்