Nojoto: Largest Storytelling Platform

ஒளியின் தூரிகை கொண்டு மழைத்துளி வரைந்த ஓவியம் வானவ

ஒளியின் தூரிகை
கொண்டு மழைத்துளி
வரைந்த ஓவியம்
வானவில் 
ஏழு வண்ணச்
சிதறல்கள் ஏதேனும் ஒரு அறிவியல் விதியை வைத்து ஒரு குட்டி கவிதை collab பண்ணுங்க

நான் ராமன் ஒளி சிதறல் வைத்தது எழுதியுள்ளேன்.
 
அவசியம் முழுவதும் படிக்கவும்
குறிப்பு: 
இன்று பிப்ரவரி 28 "தேசிய அறிவியல் நாள்"
சி. வி.ராமன் அவர்களின்