Nojoto: Largest Storytelling Platform

உறவுகள் எல்லாம் ஒதுங்கிக் கொள்ள என் உயிர் நட்பாக

உறவுகள் எல்லாம்
ஒதுங்கிக் கொள்ள
என் உயிர்  நட்பாக
ஒட்டிக்கொண்டது
தனிமை

©sarojini
  #தனிமை
sarojini7706

sarojini

New Creator

#தனிமை #கவிதை

46 Views