அழைப்புக்கு காத்திருக்கவில்லை ஆனால் பெயரே சேர்க்காத உன் அழைப்புக்காக தவிக்கிறது உன் மேல் பித்து பிடித்த மனம்! #ஆயிரம்பெயர்கள்அலைபேசியில் இருந்தாலும் - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #தவிப்பு #காதல்