Nojoto: Largest Storytelling Platform
ajeth4253742521929
  • 348Stories
  • 0Followers
  • 0Love
    0Views

Ajeth

  • Popular
  • Latest
  • Video
087d662123011a7e193869007e078a04

Ajeth

இல்லை
நம் சுவாசம் சந்திக்கும்
பொழுதிலே!  #சிறுஇடைவெளிகூட - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #நெருக்கம் #சுவாசம்

#சிறுஇடைவெளிகூட - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #நெருக்கம் #சுவாசம்

0 Love

087d662123011a7e193869007e078a04

Ajeth

நடுவராக வந்து அமர்ந்து
கேளிக்கை செய்து கொண்டிருக்கிறது
அனுபவம்!!!  #cinemagraph

#கற்பனைகள்சொற்கள் - மேலிருக்கும் வரிகளுக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #அனுபவம்

#cinemagraph #கற்பனைகள்சொற்கள் - மேலிருக்கும் வரிகளுக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #அனுபவம்

0 Love

087d662123011a7e193869007e078a04

Ajeth

நிகழ்பவை யாவும்
நம் போக்கில்
செல்லாத போது
நம் மனம் தொடங்கும்
ஒரு நடைபயணம்!!!  #விலகல்என்பது என்ன என்று உங்கள் கண்ணோட்டத்தில் இருந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #நடைபயணம் #நிகழ்பவை

#விலகல்என்பது என்ன என்று உங்கள் கண்ணோட்டத்தில் இருந்து பகிர்ந்து கொள்ளுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #நடைபயணம் #நிகழ்பவை

0 Love

087d662123011a7e193869007e078a04

Ajeth

தொலைவில் உன்னை
கண்டதும்
மனதில் தோன்றி
மறைகிறது
பற்பல ஏக்கங்கள்! #நொடியில்மறையும்மின்னல் - மேலிருக்கும் வரிகளுக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #ஏக்கங்கள் #தொலைவில்

#நொடியில்மறையும்மின்னல் - மேலிருக்கும் வரிகளுக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #ஏக்கங்கள் #தொலைவில்

0 Love

087d662123011a7e193869007e078a04

Ajeth

நான் உன்னுள்
மாட்டிக் கொண்ட
மயிலிறகாக இருப்பேன்!! #நீபுத்தகமானால் - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #மாட்டிக்கொண்டேன் #மயிலிறகு

#நீபுத்தகமானால் - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #மாட்டிக்கொண்டேன் #மயிலிறகு

0 Love

087d662123011a7e193869007e078a04

Ajeth

பல கேள்விக்குறிகளில் பயணித்து
ஆச்சரியக்குறியில் தொடர்கிறது
ஒரு சில உறவுகளும்
உரையாடல்களும்! #ஒற்றைபுள்ளியில்தொடங்கி - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #கேள்விக்குறி #ஆச்சரியக்குறி

#ஒற்றைபுள்ளியில்தொடங்கி - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #கேள்விக்குறி #ஆச்சரியக்குறி

0 Love

087d662123011a7e193869007e078a04

Ajeth

மழை துளியோ உன்னை தேடி விழைய!
உன் தேகம் பட்ட துளிகள் வேகம் பெற்று
கவியாக மாறி காற்றெங்கும்
வாசம் வீசுகிறது! #வார்த்தைகள்மழையாய்பொழிய - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #தேகம் #துளிகள்

#வார்த்தைகள்மழையாய்பொழிய - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #தேகம் #துளிகள்

0 Love

087d662123011a7e193869007e078a04

Ajeth

தூரம் குறைகிறது
நம்மிடையே!
தூரம் குறைய குறைய
பாரம் குறைகிறது
நம் காதலிடையே!
பாரம் குறைய குறைய
வாழும் நொடிகள்
நீள்கிறது.......  #நேரம்செல்லசெல்ல - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #பாரம் #நீள்கிறது

#நேரம்செல்லசெல்ல - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #பாரம் #நீள்கிறது

0 Love

087d662123011a7e193869007e078a04

Ajeth

அதிகாலை நிலவாக 
எண்ணி
அதை ரசித்துக் கொண்டே
நிற்கிறேன்
பார்வை இழக்கும்
பட்டாம்பூச்சியாக!!
 #என்பார்வையில்இருந்து - மேலிருக்கும் வரிகளுக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #பட்டாம்பூச்சி_போல  #பார்வை

#என்பார்வையில்இருந்து - மேலிருக்கும் வரிகளுக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #பட்டாம்பூச்சி_போல #பார்வை

0 Love

087d662123011a7e193869007e078a04

Ajeth

நீ வீசிய கல்லும்
அதை உடைக்கவில்லை
மாறாக அந்த கல் சிந்தையில்
சீவிக்கிறது சிற்பமாக! #எசப்பாட்டு 

மேலிருக்கும் வரிகளுக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#மௌனத்தின்மீது #collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #சிந்தையில்

#எசப்பாட்டு மேலிருக்கும் வரிகளுக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். #மௌனத்தின்மீது #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #சிந்தையில்

0 Love

loader
Home
Explore
Events
Notification
Profile