கன்னியிவள் மலர்ந்து மணத்திட இதழ் முத்தம் பதித்து உன் மஞ்சத்தில் தஞ்சம் கொண்டு உனை விஞ்சிடவே யான் பெற்ற பெறும் காதல் பேரன்றோ இதழ் பதித்து முத்தம் வேண்டாம்... கழுத்தின் கீழ் கவ்விக் கொஞ்சி குட்டி குட்டி முத்தம் மட்டும் கொடு...