அகம் தேடி புறத்திலும் புறம் தேடி அகத்திலும் அலையும் உலகில் அகந்தையை அழித்து அகத்தை அகத்திலே தேடும் முயற்சியே தவம் தன்னுள் அனைத்தையும் அனைத்தினுள் தன்னையும் காண்பதே தவத்தின் விளைவாய் கிடைத்த வரம் #தவம்_பதிவு என்ற தலைப்பில் கவிதை / குறுங்கதை பதிவு செய்யுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquotes #tamilstories #YourQuoteAndMine #வரம் Collaborating with YourQuote Kanmani