Nojoto: Largest Storytelling Platform

என்னுள் அவன்... காற்றாய்...கடலாய்... வானமாய்... பூ

என்னுள் அவன்...
காற்றாய்...கடலாய்...
வானமாய்...
பூமியாய்....
இதை விட வேறு
எது தீர்ந்து விடாமலே
உள்ளது...அவன் 
அன்பை நட்பை 
இப்பிரபஞ்சத்தில்
எதனுடனும் ஒப்பிட
இயலவில்லை... #என்னுள் அவன்
#கற்பனைக்காதல்
என்னுள் அவன்...
காற்றாய்...கடலாய்...
வானமாய்...
பூமியாய்....
இதை விட வேறு
எது தீர்ந்து விடாமலே
உள்ளது...அவன் 
அன்பை நட்பை 
இப்பிரபஞ்சத்தில்
எதனுடனும் ஒப்பிட
இயலவில்லை... #என்னுள் அவன்
#கற்பனைக்காதல்
nagalakshmi6148

joto

New Creator