Nojoto: Largest Storytelling Platform

முன்னாடிலாம் மழை பேஞ்சா பஜ்ஜி வடை செய்வோமா.,இஞ்சி

முன்னாடிலாம் மழை பேஞ்சா பஜ்ஜி வடை செய்வோமா.,இஞ்சி டீ போடுவோமா..அத போட்டோ எடுத்து ராஜா பாட்டு போட்டு ஸ்டேட்டஸ் வைப்போமான்னு ஒரே பரபரப்பா இருக்கும்...

ஆனா இப்பல்லாம் பாருங்க.., லைட்டா மழை பேஞ்சாக்கூட., இந்த குளுருல அவசியம் சமைக்கணுமா..பாவம்  ஸ்விக்கி ஜொமாட்டோலாம் வாழட்டுமேனு ஒரு பரந்த எண்ணம் வந்துருது.. ஜென் நிலைய அடஞ்சிட்டேன் போல்ருக்கு பிரண்ட்ஷ்ஷ்ஷ்ஷ்...😌🫣🧘‍♀️
.
.

©Poornima Poorni
  #rainyday