Nojoto: Largest Storytelling Platform

எங்கள் நிலத்தில் வளமுண்டு எங்கள் எண்ணத்தில் தெளிவு

எங்கள் நிலத்தில் வளமுண்டு
எங்கள் எண்ணத்தில் தெளிவுண்டு
எங்கள் உள்ளத்தில் உறுதியுண்டு
எங்கள் தேகத்தில் தைரியமுண்டு
எங்கள் மனதில் மனிதமுண்டு
சொல்லில் அர்த்தமுண்டு
செயலில் துரிதமுண்டு
பார்வையில் தொலைநோக்குண்டு
வேற்றுமையில் ஒற்றுமையுண்டு
ஆட்சி செய்ய அறிவுண்டு
இவை கொண்டு 
வெல்வோம் என்று தெரிந்தே வென்றோம்
தன்னாட்சி இன்று
குடி கொண்ட குடியாட்சி குடியவனுக்கும் உண்டு எனில் அத்தினமே குடியரசு தினம்








 குடியவன்-விவசாயி
#குடியரசு_தினம் #yqtamil #yqkanmani #yqbaba #yqdidi #yqquotes #india #yqdada
எங்கள் நிலத்தில் வளமுண்டு
எங்கள் எண்ணத்தில் தெளிவுண்டு
எங்கள் உள்ளத்தில் உறுதியுண்டு
எங்கள் தேகத்தில் தைரியமுண்டு
எங்கள் மனதில் மனிதமுண்டு
சொல்லில் அர்த்தமுண்டு
செயலில் துரிதமுண்டு
பார்வையில் தொலைநோக்குண்டு
வேற்றுமையில் ஒற்றுமையுண்டு
ஆட்சி செய்ய அறிவுண்டு
இவை கொண்டு 
வெல்வோம் என்று தெரிந்தே வென்றோம்
தன்னாட்சி இன்று
குடி கொண்ட குடியாட்சி குடியவனுக்கும் உண்டு எனில் அத்தினமே குடியரசு தினம்








 குடியவன்-விவசாயி
#குடியரசு_தினம் #yqtamil #yqkanmani #yqbaba #yqdidi #yqquotes #india #yqdada