நீ தீண்டி ஈரப்படுத்துவாயேன்றே காய்ந்து கிடக்கிறது என் இதழ்கள் கொஞ்சம் முத்தமிட்டு கொ(ல்)ள்ளடா..... #தீபா தீபா கவிதைகள் #முத்தம் #என்னவன் #365நாள்_365பதிவுகள்2022