Nojoto: Largest Storytelling Platform

காதல். காமம். காதலா? காமமா? என்று நீ கேட்க காதல் ஒ

காதல்.
காமம்.
காதலா? காமமா? என்று நீ கேட்க
காதல் ஒரு புறம், காமம் மறுபுறம்
என்று அலைமோதும் 
எனது எண்ணங்களின் நடுவே
"இவை இரண்டும் இரு கோடுகளே"
என்று ஒலிக்கும்
என் மனதின் குரலை
சற்று என் காதுகளில் ஒலிக்கட்டும்
என்று நான் உணர்கிறேன்.
காதலையும் காமத்தையும் தாண்டி
காலம் என்ற சொல்லை
நான் ஏற்றுக்கொள்கிறேன்.
மெல்கிறேன். ஸ்வாசிக்கிறேன்.
அதை தாண்டுவதற்கான வழிகள்
சற்று இருள்கொண்டதாக இருந்தாலும்
காலம் என்ற சொல்லில் அடங்கிய
அக்கசப்பான உண்மையை
உண்மையின் எதார்த்தத்தை
நான் ஏற்றுக்கொள்கிறேன்.
காலத்தின் சுவடில் பதிக்கப்படும்
என் கனவுகளை சுமக்க 
நான் ஆசைப்படுகிறேன்.
அக்கணவுகளால் என் வாழ்க்கை
மாறும் என்று எண்ணி 
நான் காத்திருக்கிறேன்.
காதல். காமம். 
நான் நேற்று வாசித்த புத்தகமாகவும்
நீ வாழும் நிஜமாகவும் இருக்கட்டும்.  A #tamil #musings written with inspiration from the movie "Is Love Enough, Sir?" 🌼❤️
.
.
Ah, the thing about being a writer. It makes you write wonders, yet makes you break your heart into splinters. 
.
.
#writer #myquote
காதல்.
காமம்.
காதலா? காமமா? என்று நீ கேட்க
காதல் ஒரு புறம், காமம் மறுபுறம்
என்று அலைமோதும் 
எனது எண்ணங்களின் நடுவே
"இவை இரண்டும் இரு கோடுகளே"
என்று ஒலிக்கும்
என் மனதின் குரலை
சற்று என் காதுகளில் ஒலிக்கட்டும்
என்று நான் உணர்கிறேன்.
காதலையும் காமத்தையும் தாண்டி
காலம் என்ற சொல்லை
நான் ஏற்றுக்கொள்கிறேன்.
மெல்கிறேன். ஸ்வாசிக்கிறேன்.
அதை தாண்டுவதற்கான வழிகள்
சற்று இருள்கொண்டதாக இருந்தாலும்
காலம் என்ற சொல்லில் அடங்கிய
அக்கசப்பான உண்மையை
உண்மையின் எதார்த்தத்தை
நான் ஏற்றுக்கொள்கிறேன்.
காலத்தின் சுவடில் பதிக்கப்படும்
என் கனவுகளை சுமக்க 
நான் ஆசைப்படுகிறேன்.
அக்கணவுகளால் என் வாழ்க்கை
மாறும் என்று எண்ணி 
நான் காத்திருக்கிறேன்.
காதல். காமம். 
நான் நேற்று வாசித்த புத்தகமாகவும்
நீ வாழும் நிஜமாகவும் இருக்கட்டும்.  A #tamil #musings written with inspiration from the movie "Is Love Enough, Sir?" 🌼❤️
.
.
Ah, the thing about being a writer. It makes you write wonders, yet makes you break your heart into splinters. 
.
.
#writer #myquote