Nojoto: Largest Storytelling Platform
thespearheadpoet8566
  • 77Stories
  • 1Followers
  • 0Love
    0Views

The Spearhead Poet

  • Popular
  • Latest
  • Video
7f33c75f15d9929fbdacdbfe1180bdaa

The Spearhead Poet

உன்னை கண்டபோது, வசீகரம் கலந்த புன்னகையுடன் ஒரு புன்சிரிப்பு. மின்னும் விண்மீன்களை போல் உன் கண்கள், அதில் ஒரு அழியா ஒளியை கண்டேன். ஆண்மைக்கு பெருமை தரும் அளவிற்கு கம்பீரமான பாவனை. உன்னை கண்டதும் நீ யார், உன்னுடன் நட்புக்கொள்ள ஒரு தயக்கம் கலந்த ஆசை. ஆனால் காலத்தின் கோலம், நட்பு காதலாய் மாரி, இன்று நான் உன்னை மீண்டும் பார்கிறேன். காண்பதெல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்லும் அளவிற்கு என்னை உன் அன்பினால் நனைக்கும் உன் காதலை காண்கிறேன். உன் அரவணைப்பில் வாழ்கிறேன். உன் பெயரை என் பெயருடன் சேர்த்து புண்ணகிக்கிறேன். உன்னை கண்டேன். காதலில் விழுந்தேன். இன்னும் விழுகிறேன் #முதல்முதலாக - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#முதல்முதலாக - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள் #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

7f33c75f15d9929fbdacdbfe1180bdaa

The Spearhead Poet

நினைவுகள் நீயே. கையில் ஒரு கோப்பை தேனீர் ஏந்திக்கொண்டு, மழைத்துளிகள் மண்ணை நனைக்கும்போது, உன் நினைவுகள் என்னை அலை போல் தாக்கும். ஆழியில் மிதக்கும் படகைப்போல, என் மனம் மிதக்கிறது. மன்வாசனையை முகரும்போது, உன் அரவணைப்பை எண்ணுகிறேன். காற்றடிக்கும்போது உன் மூச்சின் குளிரை நினைவுக்கொள்கிறேன். உன் உடல் எனும் போர்வையை ஸ்பரிசித்து, உன் கதகதப்பில் துயில் கொள்ளும் என்னை நினைவுக்கொள்கிறேன். மாறும் இன்னினைவுகளில் மாறாதது ஒன்றே, அது நீயே.  #என்மழைக்காலத்தின் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#என்மழைக்காலத்தின் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

7f33c75f15d9929fbdacdbfe1180bdaa

The Spearhead Poet

யாவும் மடை திறந்த நதியை போல், சீற்றம் கொண்டு மனதில் பாய்ந்தது. கண்களில் நீர் வழிய, முகத்தில் ஒரு மெல்லிய சிரிப்புடன், கண்கள் முன்னே வாழ்ந்த அண்ணினைவுகள் ஒரு பேசும் படம் போல, ஒலித்தது. மழை நனைத்த பூமியை போல, என் மனம் நனைந்தது.  #அடைகாத்தநினைவுகள் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#அடைகாத்தநினைவுகள் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள் #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

7f33c75f15d9929fbdacdbfe1180bdaa

The Spearhead Poet

the resilience that defines my very being, encapsulated by hope and faith that keeps me going. I'm a pauper who thrives in the goodwill that I collect, from persons who partake with me. I swear by the promise of the life that I live by my own terms, and believe in the very process of it. For like a butterfly that clings to a leaf, I cling to believing in my very self. Good morning. Start your day with #freshthoughts. #mostbeautifulthingaboutmeis #YourQuoteAndMine
Collaborating with YourQuote Baba

Good morning. Start your day with #FreshThoughts. #mostbeautifulthingaboutmeis #YourQuoteAndMine Collaborating with YourQuote Baba

7f33c75f15d9929fbdacdbfe1180bdaa

The Spearhead Poet

கேட்க தோன்றும் இசையை போல் 
ஊக்குவிக்கும் வார்த்தைகள், 
மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும் 
தேனை போல், காதலின் இதழ்கள்,
மீண்டும் மீண்டும் படிக்க தோன்றும் 
புத்தகத்தை போல், இன்பத்தருணங்கள்,
மீண்டும் மீண்டும் எழுதத்தொன்றும் கதையைப்போல், 
வாழும் வாழ்கையின் 
ஒவ்வொரு அத்தியாயம். #மீண்டும்_மீண்டும் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#மீண்டும்_மீண்டும் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள் #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

7f33c75f15d9929fbdacdbfe1180bdaa

The Spearhead Poet

தேடினேன் என்னை. கிடைத்தது என்னவோ, என்னை போன்ற பல பரிமாணங்கள். அதில் என்னை தேட, கிடைத்ததோ, பெரும் ஏமாற்றம். தொலை தூரத்தில் ஒரு கண்ணாடி, அதில் கிட்டியது விடை. என் மனம் என்ற கண்ணாடியில் தெரியும் என் பிம்பமே உண்மையானது, தூய்மையானது. மற்றவை அனைத்தும் மாயமே என்று. #வெற்றிடங்களில் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#வெற்றிடங்களில் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள் #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

7f33c75f15d9929fbdacdbfe1180bdaa

The Spearhead Poet

தேடினேன் ஒரு கோடி பதில்கள்
கிட்டியது ஒரு நொடி பார்வை
அதில் இருந்தது, பதிலுக்கு 
ஆயிரம் கேள்விகள்
என் பதிலோ, உன் மௌனங்கள்
அதை நீ என்னிடம் தர
என் கண்களில் வாழும் ஏக்கம். #உன்மௌனங்களில் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#உன்மௌனங்களில் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

7f33c75f15d9929fbdacdbfe1180bdaa

The Spearhead Poet

I saw you, not walk in but waltz into
the measly perimeters of my room
like the breeze that comes in uninvited
yet enjoyed by the senses,
I felt your presence with every fibre
of my being, that I once despised
now admire, for the way my heart beats
at the sight and thought of you
in an aching profound, to be yours. Still awake? Here's a collab prompt for the night. #latenightquotes #iopenedthedoor #YourQuoteAndMine
Collaborating with YourQuote Baba

Still awake? Here's a collab prompt for the night. #latenightquotes #iopenedthedoor #YourQuoteAndMine Collaborating with YourQuote Baba

7f33c75f15d9929fbdacdbfe1180bdaa

The Spearhead Poet

கால சக்கரத்தில் சுழலும் அச்சானிகள் நாம். நாம் இருக்கும் வரை தான் காலம் என்ற சொல்லுக்கு அர்த்தம். நாம் சுழன்று கொண்டே இருக்க, நம்முடைய வாழ்க்கையும் நம்முடன் சுழன்று கொண்டிருக்கிறது. மேடு பள்ளங்கள் அனைத்தயும் தாண்டி செல்லும் சக்கரத்தை போல, நம் வாழ்வில் வரும் அனைத்து மேடு பள்ளங்களை தாண்ட, நாம் அச்சானிகளாக உறுதியுடன் இருக்க வேண்டும். அப்போது தான் நம் வாழும் காலமான இச்சக்கரம் சுழலும்.  #life #motivation #inspiration #nevergiveup #love
7f33c75f15d9929fbdacdbfe1180bdaa

The Spearhead Poet

போலே வாழ்வதை துறந்து, என்னை போல் வாழவேண்டும் என்ற குறிக்கோள். நான் ஒரு அதிசயம் என்ற உண்மையை உணர்ந்து, நான் மட்டுமே அதிசயம் என்ற அகந்தையை தலைக்குள் ஏறாமல் இருக்க, நானும் ஒரு முடிவில்லா ஓவியம் என்ற அடக்கத்துடன் வாழ்க்கை எனும் கடலை கடக்க வேண்டும். அதற்க்கு பொறுமை என்றும் துடுப்புகளை கையேந்தி, நம்பிக்கை எனும் வழிகாட்டியை நாடி இக்கடலை கடக்க வேண்டும். இதுவே என் குறிக்கோள். #வாழ்வில்எனதுஒரேகுறிக்கோள் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#வாழ்வில்எனதுஒரேகுறிக்கோள் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள் #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

loader
Home
Explore
Events
Notification
Profile