இரு ஆண் நண்பர்கள் மேல் காதல் கொண்டேன் சமூகம் தவறு என்றது கண், காது, கை என இவை யாவும் இரண்டே என்று மெத்தனமாக பதில் அலித்தேன் பிறகு தான் உணர்ந்தேன் மனது ஒன்றுதான் என்பதை... தேடுகிறேன் எவரிடம் அம் மனம் குடிகொண்டுள்ளது என்று... #Kaathuvaakula Rendu Kaadhal Love🥰🥰