Nojoto: Largest Storytelling Platform
brindasri5707
  • 80Stories
  • 0Followers
  • 80Love
    279Views

Brindasri

  • Popular
  • Latest
  • Video
07efdd4925ed821a38eaf3215aff324e

Brindasri

பிறர் மனதை தப்பித் தவறியும் கூட புண்படுத்தி விடக்கூடாது என்று நாம் நினைக்கும் தருணத்தில் அங்கு காயப்பட்டு கலங்கி நிற்பது நம் மனமே!

07efdd4925ed821a38eaf3215aff324e

Brindasri

தலை சிறந்த காதல் கதைகள் அனைத்தும் சேராத கதைகள் தான் அவ்வரிசையில்
நீயும் நானும்...

07efdd4925ed821a38eaf3215aff324e

Brindasri

ஒரு நாளைக்கு
மனிதர்களுக்கு 60000 எண்ணங்கள்
வந்து போகுமாம்
ஆனால்
என்னுடைய எண்ணங்கள் மட்டும் ஏனோ
உன்னை சுட்றியே இருக்கிறது Muppoluthum un karpanayil

Muppoluthum un karpanayil

07efdd4925ed821a38eaf3215aff324e

Brindasri

தனித்து இருந்து பார்
அத்தனிமை உணர்த்தும்
நீ யார் என்பதை
#தனிமை #loneliness
07efdd4925ed821a38eaf3215aff324e

Brindasri

இரு ஆண் நண்பர்கள் மேல்
காதல் கொண்டேன்
சமூகம் தவறு என்றது
கண், காது, கை என
இவை யாவும் இரண்டே என்று
மெத்தனமாக பதில் அலித்தேன்
பிறகு தான் உணர்ந்தேன்
மனது ஒன்றுதான் என்பதை... 
தேடுகிறேன் எவரிடம் அம் மனம்
குடிகொண்டுள்ளது என்று... 
#Kaathuvaakula Rendu Kaadhal Love🥰🥰

Love🥰🥰 #Kaathuvaakula

07efdd4925ed821a38eaf3215aff324e

Brindasri

வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டில்
நீ மட்டும் வாழாமல் போனதேனோ?
 #SURJITH ISSUE
07efdd4925ed821a38eaf3215aff324e

Brindasri

உன் காந்த விழி பார்வை
என்னை ஈர்க்க
தொலைக்காட்சி
திரையின் வழியே நான் 
உன்னை கண்டு ரசிக்க
அருகே வரவேண்டும்
என்ற எண்ணமும்
முடியவில்லையே 
என்ற ஏக்கமும் 
மனதில் இருக்க
தடைகளைத் 
தாண்டி ஒளிப்படமாய்
நுழைந்தாய்
என் மனதிலும்...
நினைவிலும்...
என்றும் தொட முடியாத கனவாக
#celebrity crush #celebrity 😍crush

#Celebrity 😍crush

07efdd4925ed821a38eaf3215aff324e

Brindasri

உன் மூளையில் இருக்கும் சிந்தனைகள் என்றும் பறந்து விரிந்தவை என்பதைச் சொல்லிக் கொண்டிருக்கிறதோ உன் பின்னலினின்று சுதந்திரமாக பறக்கும் உன் கூந்தலின் சுருண்ட விழுதுகள் Curly hair

Curly hair

07efdd4925ed821a38eaf3215aff324e

Brindasri

அம்மா என்ற தலைப்பில்
கவிதை எழுதச் சொன்னால்
என்ன கவிதை எழுதுவேன்?
அம்மா என்ற மூன்றெழுத்து
முழுஉருவமாய்
என் கண்முன்னே நிற்கும்போது!
ஈறெட்டு வருடங்களாக
என்னை வளர்த்தாய்
ஆனால் இரண்டு நொடி கூட 
 என்னை வெறுத்ததில்லை!
என் மனதில்,
கடவுள் என்பவர் யார்?
பாசம் என்றால் என்ன?
உறவு என்றால் என்ன?
நட்பு என்றால் என்ன?
எனப் பல கேள்விகள் எழுந்தன...
இதற்கெல்லாம்
என் மனமும் மூளையும்
ஒருமித்துக் கூறிய பதில்:
அம்மா! உன் அம்மா! என்று...  Mom😍😍

Mom😍😍

07efdd4925ed821a38eaf3215aff324e

Brindasri

கம்மல் :
அம்பாலின் காதோடு 
இருக்கும் கிளியை 
போலே கண்ணம் 
உரசி பல கதைகளை 
கிசு கிசுத்துக் கொண்டு 
அழகிர்க்கு கூடுதல் 
அழகு சேர்க்கும் 
காதனிகளுக்கு 
நான் என்றும் ரசிகை Love for earrings 
The image is not owned by me. It is randomly downloaded from the internet. Credit goes to the rightful owner

Love for earrings The image is not owned by me. It is randomly downloaded from the internet. Credit goes to the rightful owner

loader
Home
Explore
Events
Notification
Profile