நிமிடம் பொறுத்தால் நங்கையவள் இதழை வாசித்து விட்டுச் சொல்கிறேன் கவிதையா காவியமாயென்று எங்கே எனது கவிதை என்பதை தலைப்பாக வைத்து ஹேப்பி Collab செய்யுங்கள்... கவிதை என்பது... காதல் மட்டும் இல்லை... எல்லாமும் தான்..