தந்தை என் வாழ்கை பற்றி எனக்கு அறிய வைத்தாய் நம் நட்பிற்கு நீ நல்ல ...

தந்தை

என் வாழ்கை பற்றி எனக்கு அறிய வைத்தாய் 
நம் நட்பிற்கு நீ நல்ல இலக்கணமாய் திகழந்தாய் 
திறமையை ஊக்கவிக்கும் சிறந்த அலோசகராய் அமைந்தாய் 
உன் அன்பினின் மூலம் கடவுளின் சிறப்பை உணரசெய்தாய் 
என் வெற்றிக்கு நீ ஒரு சான்றாய் விளங்கினாய் 
தோளின் மீது சாய்ந்து இன்பத்தினை பகிர வைத்தாய் 
அன்பு எனும் மந்திர சொல்லை உணர வைத்தாய் 
உன் வேர்வை சிந்தி என் கண்ணீர் துளி விழாமல் காப்பவர் 
நீ கடந்து சென்ற பாதையில் என்னை நடக்க செய்தாய் 
நான் நடந்து செல்லும் பாதைக்கு வழி நடத்தி துணையாக இருந்தாய்
 உன் மந்திர சொற்களால் என்னை நல்ல மனிதனாய் உருவாக்கினாய்
இவண்
இரா.பாக்கியராஜ்....

தந்தை என் வாழ்கை பற்றி எனக்கு அறிய வைத்தாய் நம் நட்பிற்கு நீ நல்ல இலக்கணமாய் திகழந்தாய் திறமையை ஊக்கவிக்கும் சிறந்த அலோசகராய் அமைந்தாய் உன் அன்பினின் மூலம் கடவுளின் சிறப்பை உணரசெய்தாய் என் வெற்றிக்கு நீ ஒரு சான்றாய் விளங்கினாய் தோளின் மீது சாய்ந்து இன்பத்தினை பகிர வைத்தாய் அன்பு எனும் மந்திர சொல்லை உணர வைத்தாய் உன் வேர்வை சிந்தி என் கண்ணீர் துளி விழாமல் காப்பவர் நீ கடந்து சென்ற பாதையில் என்னை நடக்க செய்தாய் நான் நடந்து செல்லும் பாதைக்கு வழி நடத்தி துணையாக இருந்தாய் உன் மந்திர சொற்களால் என்னை நல்ல மனிதனாய் உருவாக்கினாய் இவண் இரா.பாக்கியராஜ்....

தந்தை
பாசம்

People who shared love close

More like this