Nojoto: Largest Storytelling Platform
cspackiyaraj123234
  • 94Stories
  • 120Followers
  • 413Love
    45Views

cspackiyaraj12

  • Popular
  • Latest
  • Video
555dd0a92e6c97b08e1a39d17837be20

cspackiyaraj12

அன்பு மனைவிக்கு பிறந்தநாள்
அவளே என் வாழ்வின் ஒளி! அவள் இல்லையேல் இல்லை என் இதய ஒலி!
மலரான அவளின் மனது! மணம் புரிந்தவனுக்கே தெரியும் மாலையாக தொடுக்கும் அழகு!
சிறகொடிந்த பறவையாக கண் கொடுத்த கண்ணபனாக!
உன் அணைப்பில் வாழவே! வெற்று யாக்கையுடனே திரியும் ஓர் உயிர்.... நானே. I love you pondati RajaRani

©cspackiyaraj12
  wife

72 Views

555dd0a92e6c97b08e1a39d17837be20

cspackiyaraj12

காதல் தாய் நாடு குடியரசு தினம்!!!.
தாய்க்கு தலைமகன்
என் இந்தியா நாட்டின் குடிமகன்
தேசத்திற்காக போராடியா வீரமகன்
விடுதலை பெற்ற வெற்றி மகன்
வெள்ளையனே வெளியேறு
விடுதலையை நீ கொண்டாடு
அகிம்சை வழியில் போராடு
மகாத்மா காந்தியின் துணையோடு
சாதிகளை மறந்திடு அம்பேத்கர்ரை
நினைத்திடு
கொடி காத்த குமரனாய் வாழ்ந்திடு
பல தலைவர்களின் தியாகத்தை
மதித்திடு
குடியரசு தினத்தில் உறுதி எடு
நாட்டுக்காக நீ உழைத்திடு
தாய் நாட்டை காதலித்திடு..!

குடியரசு தின நல்வாழ்த்துக்கள்..!                     இரா.பாக்கியராஜ் ...!

©cspackiyaraj12 குடியரசு

குடியரசு #வாழ்க்கை

8 Love

555dd0a92e6c97b08e1a39d17837be20

cspackiyaraj12

பிறக்குது புத்தாண்டு!!

காலச் சக்கரம் சுழலுது
நினைவூட்ட வருகுது
புத்தாண்டு!

தோல்விகள் வாழ்வில் நிலையன்று
புதுத்தெம்பு தருகுது
புத்தாண்டு!

புலம்பல் மொழிகள் போதுமென்று
புத்துணர்வு பெருக்குது
புத்தாண்டு!

வீண் கவலை விடுத்து
புதிதாய் நாளைத் தொடங்கு!
வெற்றி நிச்சயம் உனது!!
இவண் 
பாக்கியராஜ் .இரா

©cspackiyaraj12 புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டு வாழ்த்துக்கள் #வாழ்க்கை

7 Love

555dd0a92e6c97b08e1a39d17837be20

cspackiyaraj12

இரவு
நீலமேகங்கள் கருமையாக மாறிடும் நேரமிது...
தனிமையிலும் இனிமைதரும் இதமான நேரமிது...
சித்திரங்கள் கூட கதைபேசும் நித்திரையின் நேரமிது...
உழைப்பாளர் உள்ளங்கள் களைப்பாறும் நேரமிது...
இனியவை கோடிதரும் இரவெனும் நேரமிது...
இவண் இரா.பாக்கியராஜ்...!!!

©cspackiyaraj12 இரவு

இரவு #கவிதை

9 Love

555dd0a92e6c97b08e1a39d17837be20

cspackiyaraj12

நடுராத்திரியில்
நட்சத்திரங்களின் கண்கானிப்பில்
இரவின் சம்ராஜ்ஜியத்தில்
அந்தர வானில்
அதிசயம் நட்கிறது
அந்தியில் பூத்தநிலவு
அரியணை ஏறுகிறது

பனிமழையும் பூமழையாய்
பொழிகிறது
கவலைகளும் கற்பூரமாய்
கரைகிறது
இந்த இரவின் இனிமையை
ரசித்து கொண்டே இமை மூடுங்கள் தோழமைகளே!!!

அதிகாலை ஆனந்தமாக உதிக்கட்டும்!!!
இவண் 
இரா.பாக்கியராஜ்...!

©cspackiyaraj12

7 Love

555dd0a92e6c97b08e1a39d17837be20

cspackiyaraj12

இனிய இரவு வணக்கம்!!

மாலை மயங்கிய பொழுது - வந்து
மடியில் விழுந்தது இரவு!
காலை மலராக அரும்ப - இப்போது
இரவு மொட்டின் தவம்!
இனிய இரவில் இன்பக்கனவோடு
எண்ணம் இலயித்து இன்பம் சுகித்து
இந்த இரவு அற்புதமாகட்டும்...
இவண்
இரா.பாக்கியராஜ்...!

©cspackiyaraj12

10 Love

555dd0a92e6c97b08e1a39d17837be20

cspackiyaraj12

விழிகள் உறங்க அழைத்தாலும்
மனங்கள் உறங்க மறுக்கிறதே
இமைகள் மூடிக்கிடந்தாலும்
இதயம் மூடமறுக்கிறதே!
நாளைய வேலைகள் கிடக்கிறதே!
மீண்டும் நாளை சந்திப்போம்!
அதுவரை உடல்கள்
சாயட்டும் படுக்கையில்..
நேசித்த நினைவுகள்
மனதில் ஓடட்டும் விடியும் வரையில்..    இவண் இரா.பாக்கியராஜ்...!!

©cspackiyaraj12 kathal kavthai

#lotus

kathal kavthai #lotus

8 Love

555dd0a92e6c97b08e1a39d17837be20

cspackiyaraj12

முதல் பார்வையில் காதல்💕

👁👁நாம் முதலில் சந்தித்தபோது, 
என் இதயம் சொன்னது!♥️ 
நான் காதலில் விழுந்தேன், 
முதல் பார்வையில்!💙 
என்ன ஒரு தனிமையான உலகம்,,, 
மகிழ்ச்சியற்றதாக உணர்கிறேன் 
உன்னை காணாத வரையில்....
இவண்
இரா.பாக்கியராஜ்... காதல் வண்ணம்

காதல் வண்ணம் #poem

8 Love

555dd0a92e6c97b08e1a39d17837be20

cspackiyaraj12

காதல்
நெஞ்சில் நிழலாடியது உன் உருவம் 
கண்ணில் நீராடியது உன் நினைப்பு 

கனவில் உறவாடியது நம் உணர்வு 
கவிதை மொழியானது 
காட்சி பிழையானது 
கானல் நீரானது 
-நம் காதல் ...
இவண்
இரா.பாக்கியராஜ் காதலைப் பற்றிய ஒரு வரிகள்

காதலைப் பற்றிய ஒரு வரிகள்

9 Love

555dd0a92e6c97b08e1a39d17837be20

cspackiyaraj12

என் மனதை பற்றிய கவிதை !

மலரை
கைகளில் ஏந்தி நிற்கும் மலரே! 
முத்தமிட ஆசை ௭ன்று
முட்கள் அழுது கூட கேட்கும்
அனுமதி கொடுத்து விடாதே! 
அதைக்கூட ௭ன் மனம்
தாங்கிக்கொள்ளாது...!!
இவண்
இரா.பாக்கியராஜ் மனம்

மனம் #poem

9 Love

loader
Home
Explore
Events
Notification
Profile