தவிர்த்து தவிக்க வைத்து நீ செல்லும் போதெல்லாம் ஒன்றை உணர்ந்ததில் கொஞ்சம் ஆனந்தமே கொண்டேன்...! எனை எந்தளவிற்கு நினைத்து நினைத்து பார்த்திருந்தால் கண்டதும் காணாமல் செல்வாய்...! எவ்வாறோ தவிர்க்கவாவது என்னை நினைத்து கொண்டாயே என்று மறைந்து கொண்டேன் உன் கனவில்...! #இரவுகவிதை #கனவுகள் #lovewriting #2101_சா_வி