Nojoto: Largest Storytelling Platform

வெளியில் செல்லும் போது மட்டும் என்னை இறுக்கி கட்ட

வெளியில் செல்லும் போது மட்டும்
என்னை இறுக்கி 
கட்டிக்கொண்டு செல்கிறான்,
ஆனால்
வீட்டில் நுழைந்ததும்,
என்னை ஒரு நொடியில் 
கழற்றி விட்டு
அவளை இப்படி 
கட்டிக் கொள்கிறானே
என்று சிடு சிடுவென
கடுப்பில் ஓடுகிறது 
அவனது கைக் கடிகாரம். #கடிகாரம் #காதல் #yqmee_nu_tamil #yqmee_nu #yqkanmani
வெளியில் செல்லும் போது மட்டும்
என்னை இறுக்கி 
கட்டிக்கொண்டு செல்கிறான்,
ஆனால்
வீட்டில் நுழைந்ததும்,
என்னை ஒரு நொடியில் 
கழற்றி விட்டு
அவளை இப்படி 
கட்டிக் கொள்கிறானே
என்று சிடு சிடுவென
கடுப்பில் ஓடுகிறது 
அவனது கைக் கடிகாரம். #கடிகாரம் #காதல் #yqmee_nu_tamil #yqmee_nu #yqkanmani
meenu1701711633256

Mee Nu

New Creator

#கடிகாரம் #காதல் #yqmee_nu_tamil #yqmee_nu #yqkanmani