மனம் ஏனோ அமைதி கொள்ள மறுக்கிறது! காரணம் அறியேன்.. காதல் கொண்டு நான் எழுத காதலி நீ காணாமல் இருக்க. ஏனோ எத்தனை நான் கிறுக்கினாலும்.. வரிகள் வரிகளாகவே இருக்க. உயிர் பெற மறுக்கிறதே. . மாய விழி அழகாலே— % & #எத்தனைகவிதைகள் - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani