காதலின் விருப்பம்!! நீ வேண்டும் என்பது என் வேண்டுதல் இல்லை! அப்படியும் நீ இருந்தால் வாழ்க்கை இலகுவாக இருக்கலாம் என்பது நம்பிக்கை! ©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #Happychocolateday #தமிழ்#தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #தமிழ்கவிதை #காதல் #வாழ்க்கை