Nojoto: Largest Storytelling Platform

எல்லோரையும் விட்டு விலகியே நிற்கிறேன்.. முன்னுரை

எல்லோரையும் விட்டு 
விலகியே நிற்கிறேன்.. 
முன்னுரை இனிப்பாக 
தொடங்கினாலும் 
முடிவுரை ஏனோ  
பிரிவாக முடிந்து 
விடுவதனால்.. 
 #பிரிவு 
#நட்புக்காக
எல்லோரையும் விட்டு 
விலகியே நிற்கிறேன்.. 
முன்னுரை இனிப்பாக 
தொடங்கினாலும் 
முடிவுரை ஏனோ  
பிரிவாக முடிந்து 
விடுவதனால்.. 
 #பிரிவு 
#நட்புக்காக

#பிரிவு #நட்புக்காக